ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டலஸ் அலஹப்பெரும மற்றும் கெஹலிய ரம்புவெல்ல ஆகியவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.