ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அமைப்பாளர்கள் நியமனம்

222 0

மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதிந்திர கட்சி புதிய அமைப்பாளராக நிபுன் அமரசேகரவும் கம்புருபிட்டிய தொகுதிக்கான புதிய அமைப்பாளராக சுசில் கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.