கட்சி சரியான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும்-ரவி

450 0
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்வரும் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறித்ததாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவை அனைத்தும் கட்டுக்கதைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி சரியான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.