கரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க

1092 0

கரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க போராட்டம் வென்றிடவே புலியாகித் தலைவன் வந்தானடி.
தாதஸ்வரம் நல்லதவில் போர்முரசம் இடிமுழங்க வாறிழுத்த வீரப்பறை வாசிக்கவே நரம்பதிர வாழ்வுதனை மீட்டிடவே வலிமையுடன் தமிழன் நின்றான்டி.