சடலமாக மீட்கப்பட்ட பெண்

234 0

இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் ஹபபான்கொட பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.