பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

215 0

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.S