உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கையில்

6 0

தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் நேற்று கொழும்புக்கு வந்துள்ளார். 

உலக வங்கியின் உப தலைவரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். இவர் இங்கு மூன்று நாட்களுக்கு தங்கியிருப்பார். 

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கு எவ்வாறு வங்கி ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, கொழும்பு மேயர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். 

Related Post

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 4 பேருக்கு அபராதம்

Posted by - February 5, 2017 0
மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை…

திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு

Posted by - April 24, 2017 0
திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் பிரதிநிதிகள் நிதியமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின்போத…

தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

Posted by - April 14, 2017 0
ஏவிளம்பி என்ற பெயரை கொண்ட இந்த புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று அதிகாலை 12.48 மணிக்கு பிறந்திருக்கின்றது. திருகணித பஞ்சாங்கத்தின் படி புதுவருடம் அதிகாலை 2.04…

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரியை 50 ரூபாவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை- அங்கஜன்

Posted by - February 2, 2019 0
நாட்டின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக் கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவற்றை…

மாவீரர்கள் நினைவு விழாவில் பங்கேற்க மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு

Posted by - November 27, 2016 0
தமிழினத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.…