இரணைமடு விசாரணைக்குக் குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

7 0

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய ஆளுநர் நியமித்த உண்மையைக் கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதன் அவர்களால் ஆளுநரிடம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் இதன்போது உடனிருந்தார்.

Related Post

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 13, 2016 0
யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போயிருந்த நிலையில், நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

யாழ் மாநகரசபையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை

Posted by - November 17, 2016 0
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை ஒன்று, இன்று யாழ்ப்பாண மாநகரசபையில் நடாத்தப்பட்டுள்ளது. சாரதிகள் வீதிகளை குறியீடுகளின் படி விபத்துக்கள் ஏற்படடாதவாறு எவ்வாறு…

யாழ் குடாநாட்டை வாட்டியெடுக்கும் குளிர்! பொதுமக்கள் அசௌகரியம்

Posted by - January 22, 2018 0
யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு…

குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 302 பேர் கைது!

Posted by - October 5, 2017 0
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகளும்  . குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டோர்…

விக்னேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல- றெஜினோல்ட்

Posted by - September 8, 2018 0
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக…