அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

6 0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றனது. 

இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வாக்குமூலம் பெறப்பட்டது.

Related Post

புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்துக்கு தடை

Posted by - October 8, 2018 0
புத்தளம் – மன்னார் வீதி போக்குவரத்து மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன் தெரிவித்தார். நாட்டில் தொடர்ச்சியாக…

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்

Posted by - May 17, 2018 0
இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட்…

அங்குருவாதொட்ட, வேரவத்தை பிரதேசத்தில் கொலை செய்ததாக பெண் கைது

Posted by - July 17, 2018 0
அங்குருவாதொட்ட, வேரவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் கிராம சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) அதிகாலை…

ஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான உடன்படிக்கை

Posted by - December 9, 2016 0
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனர்மைப்பு பணிகளுக்கான முதலாவது திட்டத்திற்குறிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.