திருகோணமலை மாவட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் இரத்து!

38 0

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அனுமதிப்பத்திரங்கள் ரெத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.