தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும்-தயாசிறி

15 0

தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி அறிந்துள்ளதால், அதகை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாதிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். 

அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் உறுதியாக அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். 

மக்கள் சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இவ்வாறு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முற்படுவதற்கு காரணம் கட்சினுள் காணப்படுகின்ற நெருக்கடியை இல்லாது செய்வதற்காகவே என்று தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.

Related Post

அரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – புதிய பணிப்பாளர்

Posted by - October 3, 2017 0
அரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார். மருத்துவ…

இலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted by - February 4, 2017 0
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான் (32), சுகனந்தன் (32), முரளிதரன் (44),…

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் !

Posted by - May 14, 2018 0
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியஸ் உட்பட நால்வருக்கு வௌிநாடு செல்லாததடை

Posted by - October 3, 2017 0
பெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்ட 4 பேருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால்…

பிரதமர் பதவிக்கு ரணிலின் பெயர் பரிந்துரை- கபீர்

Posted by - December 2, 2018 0
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 29 ஆம்…

Leave a comment

Your email address will not be published.