ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

19 0

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. 

இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. 

அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, டீசல் 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது. 

92 ஒக்டைன் பெற்றோல் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - January 15, 2018 0
ஹசலக, உள்பதகம பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே…

கோத்தாபய களமிறக்கப்படக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்

Posted by - June 12, 2018 0
அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின்…

யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம்!

Posted by - November 29, 2018 0
அரசியல் நெருக்கடியை சமாதானமாக தீர்த்துக் கொள்ள யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

விஸ்ணு பெருமானுக்கு அனுப்பபட்ட தூது இன்று கொழும்பில்

Posted by - September 30, 2017 0
நாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்குமாறு மஹாநாயக்க தேரர்களால் விஸ்ணு பெருமானுக்கு அனுப்பபட்ட தூதுடனான வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடைய உள்ளது. தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய…

Leave a comment

Your email address will not be published.