போதைப்பொருட்களை பறிமாற்றும் கேந்திர நிலையமாக இலங்கை-ரோஹித

1 0

அரசியல்வாதிகளின் தேவைகளின் காரணமாக போதைப்பொருட்களை பறிமாற்றும் கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இன்று பாதாள குழுவினரது செயற்பாடுகளும், போதைப்பொருட்களின் வியாபாரமும் பகிரங்கமாக இடம்பெறுகின்றது. கடந்தகால அரசாங்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இக்குற்றங்கள் இன்று அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெறுகின்றது. 

ஆகவே டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டால் தகுந்த தண்டனையை இந்த அரசாங்கம் வழங்கும் என்று சிறிதளவும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.

Related Post

மீண்டும் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் விளக்கமறியலில்

Posted by - October 3, 2018 0
வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று…

இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - March 9, 2017 0
பியகம பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக…

கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபை தெரிவு

Posted by - December 4, 2016 0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத்தெரிவு இன்று நடைபெற்றது. இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில்  கிளிநொச்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில்…

சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதை பலப்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - June 28, 2017 0
இலங்கை தற்போது போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் சர்வதேச கேந்திரநிலையமாக மாறியுள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை மற்றும்…

Leave a comment

Your email address will not be published.