மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது

313 0

பன்னிப்பிட்டிய, நாவல பகுதிகளில் மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்களிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment