மருதானை பகுதியில் தீ விபத்து

299 0

மருதானை, டார்லி வீதியின், வித்தியாலங்கார மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரையில் தெரியவில்லை.

Leave a comment