உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனை கால எல்லை

50 0

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

Leave a comment

Your email address will not be published.