கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

4 0

பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (13) இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதன் பிரதிபலிப்பாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பருத்தித்துறை, கற்கோவலம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

59 வது நாளான இன்றும்கவனிப்பாரின்றி தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 5, 2017 0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல மக்களின் உயிர்தியாகங்களை நினைவு கூராது விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவது வேதனை அளிப்பதாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள்…

அக்கராயன் மேம்பாலம் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை

Posted by - March 29, 2017 0
கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம் வான்பாய்கின்ற போது சிறிய தாழ்பாலம் ஊடாக…

வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் நாளை கிளிநொச்சியில்.

Posted by - July 8, 2017 0
நாளை கிளிநொச்சியில் வருடாந்த பொங்கல் விழாவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பிரார்த்தனையும் நாளை காலை 8 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு…

உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 5, 2016 0
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில் இவை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீதிமன்ற…

மட்டக்களப்பில் விபத்து-மூவர் படுகாயம்(காணொளி)

Posted by - January 14, 2017 0
மட்டக்களப்பு கல்லடியில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இரவு 9.00மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி…

Leave a comment

Your email address will not be published.