நகர் முழுவதும் சமமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்-சம்பிக்க

7 0

நகர் முழுவதும் சம அளவிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொலநறுவை பிரதேசத்தில் பூர்த்தி செய்யப்பட்ட ஐந்து அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அதேபோன்று நகரை சுற்றியுள்ள பிரதேசங்களும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயன்று வருவதாக தெரிவித்த அமைச்சர் நகரை அலங்கரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது நகரின் மத்திய பகுதியை மட்டும் கவனத்தில் கொள்வது உகந்த விடயமல்ல
பொலன்னறுவை பிரதேசம் ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பிரதேசமாகும். திட்டமிடாத வகையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் இதற்கு மூல காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்

Related Post

புதிய ஒரு ரூபா மற்றும் 5 ரூபா நாணயக்குத்திகள் புழக்கத்தில் – மத்தியவங்கி

Posted by - March 14, 2017 0
இலங்கை மத்தியவங்கி புதிதாக 1.00 ரூபா மற்றும் 5.00 ரூபா நாணயக் குத்திகளை புழக்கத்திற்கு விட்டுள்ளது. நாணயக்குத்திகளில் உலோகங்கள், கலப்பு உலோகங்கள் பித்தளை முலாமிடப்பட்ட உருக்கிலிருந்து (தங்கநிறம்)…

வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம்-ரவி கருணாநாயக்க

Posted by - October 23, 2016 0
  வரவு செலவுத் திட்டத்தில் இம்முறை பொதுமக்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில்…

லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கப்பட்டது

Posted by - January 8, 2019 0
பழைய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்இடம்பெற்றது.  நவீன வசதிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள…

அம்பகமுவ எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

Posted by - January 9, 2018 0
அம்பகமுவ பிரதேச சபை உட்பட மூன்று பிரதேச சபைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட…

ஜனாதிபதி கொலை சதிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை- சரத்பொன்சேகா

Posted by - November 27, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா  இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக நிராகரித்துள்ளார் சிறிசேனவை…

Leave a comment

Your email address will not be published.