ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

7 0

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார். 

அதன்படி மிகிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் 15ம் திகதி மாலை 4.00 மணிக்கு முன்னர் தமது விடுதிகளுக்கு வருகை தருமாறு பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.

Related Post

டெங்கு தொடர்பான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Posted by - August 28, 2017 0
யாழில் டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றது. இது தொடர்பாக ஐனாதிபதி செயலகத்தின் டெங்கு தொடர்பான கூட்டம் யாழ் அரச அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட…

சிறையில் 18 மதகுருக்கள்-கீர்த்தி தென்னகோன்

Posted by - June 20, 2018 0
தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதகுருமார் 18 பேரும் சிறைச்சாலை சட்ட விதிகளின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின்…

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் – இந்தியா நிதியுதவி

Posted by - February 28, 2018 0
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதில் 1136 வீடுகள் பூர்த்தியாகியுள்ளதுடன் எஞ்சியுள்ள 2836 வீடுகளின்…

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில்!

Posted by - December 28, 2018 0
உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ்ஸின் A-380 பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது தடவையாக தரையிறங்கியுள்ளது. துபாயில் இருந்து மெல்போர்ன் நோக்கி 420 பயணிகள் மற்றும் 22…

போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்

Posted by - November 17, 2017 0
வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுமித்…

Leave a comment

Your email address will not be published.