ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

4 0

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். 

கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுவதாகவும், உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அனைத்து தலைவர்களும் பல தடவைகள் இதனைக் கூறியுள்ளதாகவும், அதன்படி இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதேநேரம் அரச பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

Related Post

சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

Posted by - October 1, 2016 0
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த மாநாடு இடம்பெறும் புதிய திகதிகள்…

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

Posted by - July 20, 2016 0
இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெற்ற இலங்கை  – ஐரோப்பிய ஒன்றிய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 20 வது சந்திப்பின்…

இலங்கை ‘முஸ்லீம்’களுக்கு ஆதரவாக கனடாவில் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - March 15, 2018 0
இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதிகளினால் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறையை கண்டித்து நிகழும் ஆர்ப்பாட்டமும், கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு McCowan and…

மொஹமட் சுலைமான் கொலை – முக்கிய தகவல்கள் வெளியாகின்றன.

Posted by - September 1, 2016 0
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் இதனை…

ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க முயற்சி – மஹிந்த அமரவீர

Posted by - December 25, 2016 0
ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெறச் செய்வதன் பொருட்டே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற…

Leave a comment

Your email address will not be published.