மங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்!

7 0

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார். 

நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். 

Related Post

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது-ரவி

Posted by - February 6, 2019 0
மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் என்று மின் சக்கத்தி, எரிசக்தி அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.  அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,…

தாமரைத் தடாகம் குறித்து மைத்திரி கூறியது பொய்

Posted by - October 5, 2016 0
தாமரைத் தடாகம் (நெலும் பொகுன) குறித்து ஜனாதிபதி கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆசிரிய உதவியாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - October 3, 2016 0
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…

திருகோணமலை எண்ணெய்குதங்களை இந்தியாவுக்கு இரகசியமாக வழங்க நடடிக்கை – அனுர

Posted by - September 21, 2018 0
திருக்கோணமலை எண்ணெய் குதங்களை எந்தவித முன் அறிவித்தலும் இல்லாது இந்தியாவிற்கு வழங்கும் இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கபட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில்…

முறி விவகாரம் – சுதந்திர கட்சியின் அறிக்கை ஜனாதிபதியிடம்

Posted by - November 23, 2016 0
மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் குறித்து சிறிலங்கா சுதந்திர கட்சியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சுர் லசந்த அலகியவன்ன இதனைத்…

Leave a comment

Your email address will not be published.