நீரில் மூழ்கி இந்தியர் பலி!!

3741 19

தனது மனைவியுடன் ஹபரண சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரழந்துள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தினுள் விழுந்தே இந்திய பிரஜை உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரழந்தவர் 64 வயதானவர் என இந்தியப் பிரஜையாவார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment