மகளின் தாக்குதலில் தந்தை பலி

21 0

அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தில் மகள் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து மகள் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சநச​தேகநபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.