சபாநாயகரால் பிரதமரை நியமிக்க முடியாது- சமல்

2 0

சபாநாயகரினால் பிரதமர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அவ்வாறு நியமிக்க முடியும் என்றால் அன்று நான் எனக்குத் தேவையான ஒருவரை பிரதமராக நியமித்திருக்க முடிந்திருக்கும் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சபாநாயகர் நடுநிலையாகவும் சுயாதீனமாகவும் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை செவிமடுத்து முடிவுகள் எடுப்பதே சபாநாயகரின் பொறுப்பாகும்.

ஆனால், சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.

Related Post

2019 உலகக்கிண்ணம் வரை பதவி விலக மாட்டேன் – சுமதிபால

Posted by - August 17, 2017 0
2019 உலகக்கிண்ணம் வரை தான் பதவி விலகப் போவதில்லை என இலங்கை கிரிக்கட் சபை தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க…

ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017 0
ஜெனீவா பிரேரணை தொடர்பில் பதில் வழங்கவே அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர் இதனை…

வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சு : அட்டனில் சம்பவம்

Posted by - January 27, 2018 0
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போனஸ் ஆசனத்தில் போட்டியிடும் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல்

இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் சர்வதேசத்திடம் மனு கையளிப்பு

Posted by - September 18, 2018 0
இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள்…

Leave a comment

Your email address will not be published.