ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி இன்று (11) மாலை 6.00 மணிக்கு மெழுகுவர்த்தி கொழுத்தி அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஹுனுபிட்டி கங்காராம விகாரைக்கு அருகில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிரான அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்

