பொதுஜனபெரமுனவில் இணைகிறார் நாமல்

377 0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையப்போவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் நான் உடனடியாக இணையப்போகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலசிறிசேன மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் பல்வேறுபட்ட தரப்பினரை உள்வாங்கி பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்த முயல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பரந்துபட்ட கூட்டணியை அமைத்து எதிர்வரும் தேர்தலை  எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment