ஐ.தே.கவின் தலைவர் சஜித் பிரேமதாச?

208 0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிறது.குறித்த தீர்மான கூட்டமானது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment