ஹக்கீம், ரிஷாட் ஆகியோரின் கட்சியில் நாம் இதுவரை கை வைக்கவில்லை- எஸ்.பீ.

20 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக பிரித்தெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல எனவும், அவர்கள் கூட்டாக தீர்மானம் எடுக்க இருப்பதனால் அதில் தாம் கை வைக்கவில்லையெனவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

எம்மை நிர்ப்பந்தத்தில் தள்ளினால் நாம் தின நபர்கள் மீது கைவைப்போம். அதுதொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது

Posted by - April 6, 2019 0
தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது என தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்து இக்காலப்பகுதியில்…

நீர் விநியோகம் தடை!

Posted by - February 12, 2019 0
திருத்தப்பணி காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நாளை காலை 8  மணி முதல் நாளை மறுதினம்  காலை  5 மணிவரையான 21 மணித்தியாலம் நீர் வெட்டு…

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்களை மீள தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

Posted by - June 21, 2017 0
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த மற்றும் காணாமல் போன வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை மீண்டும் தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

உளர்த்தப்பட்ட கடல் ஆமை இறைச்சியுடன் ஆறு பேர் கைது

Posted by - April 22, 2017 0
உளர்த்தப்பட்ட கடல் ஆமை இறைச்சியுடன் ஆறு பேரை கடற்பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 13.2 கிலோ உளர்த்தப்பட்ட ஆமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்பரப்பில்…

மகிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவில்.!

Posted by - April 16, 2018 0
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.