“நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி அதை பயன்படுத்தியே முறையற்ற வகையில் செயற்படுகின்றார்”-பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட

26 0

ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார்.  தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார் என  அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்தார்.

 

மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை புதிய நகர மண்டபவத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையில்,

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையுத் புறந்தள்ளி செயற்படுகின்றார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாகவும், ரணிலை பிரதமராக்குவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இப்போது அனைத்தையும் மறந்து, நிறைவேற்றதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றார்.

Related Post

ஜனாதிபதி ஒரு சாதாரண மனிதர் –விஜேமுனி

Posted by - September 17, 2018 0
ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் மா அதிபர் தற்பொழுது விசாரணைகளை நிறைவு செய்திருப்பார் என தான் நம்புவதாகவும், அவ்வாறு அவர்…

வெளிநாட்டு வாழ்க்கை என்பது நடமாடும் நரக வாழ்க்கை!

Posted by - January 6, 2017 0
வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொல்வதற்கு பெருமைக்குரிய விடயம், ஆனால் உண்மையில் அது ஒரு நரக வாழ்க்கை, நடமாடும் நரக வாழ்க்கைதான் வெளிநாட்டு பயணம். என வெளிநாட்டு பயணத்தினால்…

தெற்கு மாகாண சபையில் இன்று குழப்ப நிலை

Posted by - May 9, 2017 0
தெற்கு மாகாண சபையில் இன்று குழப்ப நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த மாகாண சபை…

எனது வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்பது தெரியாது- சிறிசேன

Posted by - December 28, 2017 0
பவத் கீதையில் கூறப்படுவது போல என்னுடைய வாளுக்கு யார் வெட்டுப்படுவார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

யானைச் சின்னத்தில் போட்டியிட முற்போக்குக் கூட்டணி முடிவு!

Posted by - December 2, 2017 0
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி யானைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து விட்டதாக அந்தக் கூட்டணியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Leave a comment

Your email address will not be published.