பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வடிவேல் சுரேஷு

322 0

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவுக்கு சுற்றுலா மற்றும் வனவிலங்குகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கும், ஆனந்த அலுத்கமகே எம்.பி.க்கு சுற்றுலா மற்றும் வனவிலங்குகள் பிரதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment