ஆறுமுகம் தொண்டமான், விஜேமுனி சொய்சாவுக்கும் அமைச்சுக்கள்

315 0

புதிய அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்சாவுக்கு கடற்றொழில், கடல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு மலையக புதிய கிராமம்,  உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment