ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதன்படி புதிய அமைச்சர்கள் பற்றிய விபரம் பின்வருமாறு,
மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு
நிமல் சிறிபால டீ சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு
ரன்ஜித் சியம்பலாபிடிய – மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு
சரத் அமுனுகம – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு
மஹிந்த அமரவீர- விவசாய அமைச்சு
பைஸர் முஸ்தபா – உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
டக்ளஸ் தேவானந்தா – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இந்து சமயம்

