நான்கு அமைச்சர்கள்; கண்டறிவோம்!

19 0

இந்திய இரகசியப் புலனாய்வுச் ​சேவையான றோ, தன்னைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக, 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளாரென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நான்கு அமைச்சர்கள் யார் என்பதை கண்டறிவோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அமைச்சரவையில் கலந்துரையாடப்படாத விடயத்தை, திரிபுபடுத்தி எவ்விதமான பொறுப்புமின்றி, இரண்டு நாடுகளுக்கு இடையில், இவ்வாறான முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பவர் யாரென, தேடியறிவேண்டும். இதனால், பாரிய அனர்த்தம் ஏற்பட்டுவிட்டது.

ஜனாதிபதி, நேற்றைய நாள் முழுவதையும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக​  செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post

கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

Posted by - October 30, 2018 0
அவிஸ்ஸாவெல்ல, கெட்டதொன்ன பகுதியில் கூரிய ஆயுதத்ததால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிஸ்ஸாவெல்ல,…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் 

Posted by - August 10, 2017 0
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு இது தொடர்பான விண்ணப்பங்களை கோரியுள்ளது. மாவட்ட…

நல்லாட்சி அரசாங்கம் இலங்கையை இல்லாமல் செய்துவிடும் – விமல் கவலை

Posted by - August 20, 2017 0
தற்போதைய அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்தால் இலங்கை மீதப்படாதென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். மதுரங்குளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Posted by - May 25, 2018 0
ரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட்…

பாதையாத்திரை செல்பவர்கள் தொடர்பில் – ரவி கருணாநயக்க

Posted by - July 31, 2016 0
11 வருடங்கள் ஆட்சியில் இருந்த மஹிந்த அணியினர், மக்களுக்கு சேவை செய்திருந்தால் இவ்வாறு பாதயாத்திரைகள் செல்ல தேவையில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

Leave a comment

Your email address will not be published.