ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியமில்லை – வாசு

9 0

ஜனாதிபதி கொலை சதியின் சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய நாலக சில்வாவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறைக்கு அவசியம் இல்லை எனவும் அது தொடர்பான விசாரணைகளைத் திசை திருப்பவே இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டானது இந்நியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவினை சீர்குலைப்பதாகவே அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதை பலப்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - June 28, 2017 0
இலங்கை தற்போது போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் சர்வதேச கேந்திரநிலையமாக மாறியுள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை மற்றும்…

சட்டமொழுங்கு – ஊடக அமைச்சுக்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்போவதில்லை- அகிலவிராஜ்

Posted by - December 19, 2018 0
சட்டமொழுங்கு அமைச்சையும் ஊடக அமைச்சையும் எந்த காரணத்திற்காகவும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்போவதில்லை என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் இந்த இரு…

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடும்

Posted by - April 29, 2017 0
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கான தீர்வுகள்…

கொட்டாஞ்சேனையில் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அனுரவினால் அழுத்தம்

Posted by - March 9, 2017 0
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைக்கு அப்போதைய மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபராக கடமையாற்றிய அனுர சேனாநாயக்கவினால்…

Leave a comment

Your email address will not be published.