ந​கைகளை கொள்ளையிட்ட பெண் கைது

11 0

பதுளை பகுதியிலுள்ள நகைக் கடை ஒன்றில், சூட்சுமமானமுறையில் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்ணொருவர், ஹொரண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றுமொரு பெண்ணுடன் நகைக்கடைக்குள் நுழைந்து, நகைகளை கொள்வனவு செய்யும் போர்வையில் குறித்த பெண் ந​கைகளை கொள்ளையிட்டிருப்பதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து, கொள்ளையிடப்பட்ட 64 காதணிகள், 6 மோதிரங்க​ள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related Post

8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

Posted by - July 22, 2017 0
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்திய…

விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் – ஐங்கரநேசன்

Posted by - September 22, 2016 0
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது…

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் விளம்பர தூதராக

Posted by - August 22, 2016 0
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவை திருத்தம் விரைவில்

Posted by - May 13, 2017 0
நாட்டிற்கு பயன்மிக்க வகையில் அமைச்சரவை திருத்தம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்

Posted by - April 4, 2017 0
எதிர்வரும் ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வெளியிடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published.