வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம்

10 0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்தார்.

வடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது. கடந்த மன்னர்களது ஆட்சியின் போது இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய சகலரும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.

சிங்களவர்களுக்கு இந்நாட்டில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது. அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் குழுவும், ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள சிங்களவர்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டுப்பதற்கு தவறியுள்ளன. இவர்கள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். கிழக்குக்குச் சென்று முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும் மேர்வின் சில்வா மேலும் கூறினார்.

Related Post

கொழும்பில் மாயமான மகிந்த மீண்டும் வேகம் கொண்டு குருநாகலில்!

Posted by - February 4, 2017 0
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது அதிகமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - December 13, 2018 0
நான்கரை வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்களை விசாரணை செய்ததன் பின்னர்…

வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - August 5, 2016 0
கட்டுப்பாட்டு விலையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. அண்மையில்…

பிரதமர் பதவிக்கான இடைக்காலத் தடை உத்தரவு 2019 வரை நீடிப்பு

Posted by - December 12, 2018 0
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதிவி உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவி உள்ளிட்ட அமைச்சரவை சட்ட விரோதமானது…

காணாமல் போனதாக கூறப்பட்ட 19 படகுகளும் கரை திரும்பின

Posted by - May 24, 2017 0
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த 19 படகுகளும் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகளில் இருந்த 67 பேரும் எந்த வித…

Leave a comment

Your email address will not be published.