காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை….

206 0

காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கும்படி அரசிடம் பரிந்துரைத்திருக்கின்றோம்.  அக் கொடுப்பனவுத் தொகை மாதமொன்றுக்கான செலவுகளுக்கு முற்றிலும் போதாது என்பதை உணர்ந்திருக்கின்றோம்.” என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் சந்திப்பு நேற்று  கொழும்பில் இடம்பெற்ற போது காணாமல் போனோரின் உறவுகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment