ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுவுக்கு பொன்சேகாவின் பெயர்

258 0

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு  இன்று (17) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் தலைவராக செயற்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment