ஐ.தே.க.வின் நோக்கத்திற்கு எல்லை நிர்ணய மீளாய்வு குழு ஆதரவு

1 0

மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடாக காணப்படுகின்றது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, மாகாண சபை தேர்தலை நடத்தினாலும், நடத்தாவிடினும் அரசாங்கத்திற்கு தோல்வியே கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினரால் மேலும் 02 மாதகால அவகாசம் கோரப்பட்டுள்ளமையும் தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணமாகும் எனவும் அவர் தெரிவத்தார்.

Related Post

உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ஆம் திகதி

Posted by - September 25, 2016 0
உலக குடியிருப்பு தினம் அடுத்த மாதம் 3ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக குடியிருப்பு தினத்தின் பிரதான வைபவம் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது. உலக குடியிருப்பு தின வைபவத்தில் ஜனாதிபதி…

இலங்கை வியட்நாம் பிரதமர்களுக்கு இடையே சந்திப்பு

Posted by - April 17, 2017 0
வியட்நாமிற்கான உத்தியாக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc  ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று முற்பகல் அவர்களுக்கிடையிலான இருதரப்பு…

வான்படை வீரர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம்

Posted by - September 4, 2016 0
இரத்மலானை வானூர்தி தளத்திற்கு செல்லும் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட வான்படை வீரர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என கல்கிசை நீதவான் தெரிவித்துள்ளார். உடலில் காணப்பட்ட வாகன சில்லு…

சாவகச்சேரி விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்களும் களுத்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டன

Posted by - December 18, 2016 0
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஆறு ஆண்களும் ஜந்து பெண்களும் உள்ளடங்கலாக பலியான பதினொரு பேரது சடலங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து விஷேட வானூர்தி…

Leave a comment

Your email address will not be published.