தனது மகனை அடித்து கொலை செய்த தந்தை

0 0

களனி, பொல்லேகல கோனவல பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்லேகல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தந்தை அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post

நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 8, 2017 0
நுவரெலிய மாவட்டம் நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை சேர்ந்த 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று…

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புத்திசாலித்தனமும்,அனுபவமும் அவசியம – அர்ஜுண ரணதுங்க

Posted by - August 24, 2016 0
நாட்டு பிரச்சினையைத் தீர்த்து சரியான முடிவு எடுப்பதற்கு புத்திசாலித்தனத்துடன் சேர்ந்த அனுபவமும், அறிவும் அவசியம் என துறைமுக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். சிறந்த தீர்மானங்களை எடுக்கும்…

அரசின் துரோகத்தற்கு துணைபோகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - September 30, 2017 0
அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். 

அரசியல் அமைப்பில் திருத்தம் – சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் -டியூ குணசேகர

Posted by - March 24, 2017 0
அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது கட்சியின்…

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித உடன்பாடும் இல்லை-விமல்

Posted by - January 14, 2019 0
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்…

Leave a comment

Your email address will not be published.