பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கே அவர் இவ்வாறு வருகைதந்துள்ளார்.