மின்னேரிய தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் 12 ​பேர் கைது

305 0

மின்னேரிய தேசிய பூங்காவில், வனஜீவராசிகள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஹிங்குரக்கொட பிரதேச சபையின் உறுப்பினர் உள்ளிட்ட 12 ​பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment