சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் !

1 0

இலங்கை மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நடவடிக்கைகள் இன்னமும் பல உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளிற்கு பிரிட்டன் உதவுவதுடன் இலங்கை அரசாங்கம் தனது மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் தமது பகுதிகளிற்கு திரும்பும் மக்களிற்கு உதவும்நோக்கில் யுஎன்டிபியுடன் இணைந்து பிரிட்டன் 1.3மில்லியன் டொலர் பெறுமதியான திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தமது கிராமங்களிற்கு மக்கள் திரும்புவதற்கு உதவுவது குறித்து மகிழ்;ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் மோதலின் பாராம்பரியங்களிற்கு தீர்வு கண்டு தற்போது இடம்பெற்றுவரும் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு இது முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன – ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்

Posted by - February 27, 2018 0
நவீன காலத்தில், ஏனையோரை ஒடுக்குதல், வழக்கத்துக்கும் புதிய பாணியாகவும் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் .உலகின்…

வடபகுதி மீனவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி காட்டுவதில் தவறில்லை- சிவாஜி

Posted by - August 20, 2018 0
யாழ்.வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்  மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கொண்டுள்ளார்கள் என காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்…

சிறைக்கைத்திகள் மீதான தாக்குதல் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குக – தலதா

Posted by - January 17, 2019 0
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த மூன்றுபேர் அடங்கிய குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்…

இலங்கையில் பால்மா விலை உயரும் சாத்­தியம்

Posted by - June 17, 2018 0
உலக சந்­தையில் பால்­மாவின் விலை அதி­க­ரித்­துள்ள கார­ணத்­தினால் இலங்­கையில் பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­க­வேண்­டு­மென்று பால்மா உற்­பத்­தி­யா­ளர்கள் நிறு­வனம்,  நுகர்வோர் அதி­கார சபை­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. அமெ­ரிக்க டொலரின்…

சில வாரங்களில் ஜனாதிபதி முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கலாம்!

Posted by - March 24, 2017 0
எதிர்வரும் சில வாரங்களில் ஜனாதிபதி அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ள, எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.