அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வர உடன்படிக்கை-சந்திம வீரக்கொடி

9 0

தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

இதன்மூலம் தாய்லாந்தில் இருக்கும் எந்தவொரு நபரும் விசா இன்றி இலங்கைக்கு வரமுடியும். இதன்மூலம் இலங்கைக்கு வரப் போவது யார். இதன்முலம் சந்தோஷப்படப் போவது யார் என்றும் அவர் கூறினார்.

அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

Related Post

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

Posted by - August 26, 2017 0
அனுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை…

அம்பகமுவ ,ஹட்டன் பிரதேச சபை இணைந்து வீதி சுத்திகரிப்பில் ஈடுப்பட்டடனர்

Posted by - January 26, 2019 0
அம்பகமுவ பிரதேச சபையும்,ஹட்டன் பிரதேச சபையும் இணைந்து கினிக்கதேன நகரிலிருந்து பிரதான நெடுஞ்சாலைகளில் காணப்படும் பொலிதீன் பிலாஸ்டிக் போத்தல்கள்,குப்பைகளை அகற்றும் பணி இன்று காலை 10.30 மணிக்கு…

‘தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இல்லாமல் போய்விட்டன’

Posted by - October 8, 2017 0
‘பல்வேறு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன’ எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய…

மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆதரவு

Posted by - April 17, 2017 0
21 வது நாளாக தொடரும் மறிச்சுக்கட்டி பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க குருணாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் களத்திற்கு விஜயம்…

நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள ஜே. வி. பி தயாராகி வருகின்றது

Posted by - October 14, 2018 0
நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது என மக்கள் விடுதலை…

Leave a comment

Your email address will not be published.