நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இல்லை

9 0

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு தற்போது சரியான முறையில் செயற்படுவதில்லை என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இன்று காலை களனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

அதேவேளை பொன்சேகாவுடன் அரசியல் செய்வது டை, கோர்ட் காரர்கள் அல்ல என்றும் அவருடன் செல்வோர் மீது சேறு சேறு பூசப்படுவதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிராக செயற்பட்ட போதிலும் இதுபோன்றவை இடம்பெறவில்லை என்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Related Post

குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க

Posted by - April 29, 2017 0
கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும்,…

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது

Posted by - January 27, 2017 0
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான கே. ரி. சித்ரசிறி, பீ. எஸ். ஜயவர்தன மற்றும்…

பேர்பேச்சுவல் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய அனுமதி கோரி மனு

Posted by - October 17, 2018 0
பேர்பேச்சுவல் ட்ரெஸரீர் நிறுவனத்தை (PTL) இடமாற்றுவதற்கு அனுமதி கோரி மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் சட்டத்தரணிகள் குறித்த மனுவை இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்தனர். குறித்த…

விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரத சேவை

Posted by - December 22, 2017 0
புதுவருடம், நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7ம் திகதி வரை விசேட புகையிரத சேவை ஒன்று ஏற்பாடு…

புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை அடைவதே நோக்கம்-அங்கஜன்

Posted by - November 18, 2016 0
கடந்த காலத்தில் இருந்து மீண்டு புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை பெறும் எமது நோக்கத்தை அடைவதே எமது அணுகுமுறையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 2017ம்…

Leave a comment

Your email address will not be published.