இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு

9 0

அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு இன்று கடமைகளை ஆரம்பிப்பதாக அதன் தலைவரான கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எதிர்காலத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு பதிலாக அரச கணக்காய்வாளர் அலுவலகம் என்ற பெயர் பயன்படுத்தப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சட்டம் மிகவும் வலுவானது எனவும் ஆணைக்குழுவின் மூலம் முதன்முதலாக கண்டறியப்பட்ட துஷ்பிரயோகங்கள் பற்றி ஆரம்பத்தில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Related Post

புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது

Posted by - May 15, 2017 0
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகையிரதம் நேற்று கடுகன்னாவை மற்றும் பலன புகையிரத நிலையங்கள்…

5 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு

Posted by - September 26, 2017 0
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த…

எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்

Posted by - January 22, 2019 0
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டள்ள கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன, இலங்கை  நிர்வாக சேவையில் கடந்த 20…

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம்: குழுவை நியமிக்க அனுமதி

Posted by - July 27, 2017 0
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவ் வைத்தியசாலையினை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் இணைக்க வேண்டியுள்ளது. 

களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்

Posted by - May 21, 2018 0
நாட்டின் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக அவிசாவளை –…

Leave a comment

Your email address will not be published.