வெட் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

226 0
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்து வைத்தார்.

இந்த பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

Leave a comment