பத்து மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

285 0

சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 878 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment