அம்பாறையின் சில பகுதிகளில் கடும் காற்று – 76 வீடுகள் சேதம்

287 0

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் நவகம்புற பகுதிகளில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக சுமார் 76 வீடுகள் சேதமடைந்துள்ளதாக.

நேற்று இடம்பெற்ற கடும் காற்று காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை வேளையில் மழையுடன் கடும் காற்று வீசியுள்ளதால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment