தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – மங்கள

1 0

குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் தீர்மானத்துக்கு தான் எதிரானவன் எனவும் தூக்குத் தண்டனை வழங்கி போதைப் பொருள் வர்த்தகத்தை நாட்டில் இல்லாதொழிக்க முடியாது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் உலக நாடுகள் எந்தவொன்றிலும் குற்றச் செயல்கள் குறைந்ததாக தகவல்கள் இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மரண தண்டனையை செயற்படுத்தி நாட்டிலுள்ள போதைப் பொருள் விற்பனையை இல்லாதொழிக்க முடியாது. அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், அந்த மாகாணங்களில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இருப்பினும், போதைப் பொருள் பாவனையை குறைவாக மதிப்பிட முடியாது. தான் போதைப் பொருள் பாவனைக்கு எதிரானவன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Post

3 நிமிடங்கள் – 2 கொள்ளைகள் – ஒரேமுறையில்

Posted by - September 26, 2017 0
சுமார் 3 நிமிட இடைவெளிக்குள் மாத்தறை பிரதேசத்தின்; இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இன்று அதிகாலையில் இந்தக்கொள்ளை சம்பவங்கள்; இடம்பெற்றுள்ளன.உந்துருளியில் வந்த சிலர்…

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தல்

Posted by - October 3, 2017 0
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

உள்ளூராட்சி தேர்தல் : வேட்புமனுக்களை ஏற்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 21, 2017 0
உள்ளுராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்களை ஏற்பதற்குரிய கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது. இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுக்களை ஏற்கும்…

கட்சிக்கு உழைக்காத அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் வாளுக்கு இரை

Posted by - January 7, 2018 0
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தொகுதியை வெற்றிபெறச் செய்ய முடியாத அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் வாளுக்கு இரையாவார்கள்  என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும்…

Leave a comment

Your email address will not be published.